உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வரவால் வளமடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் எடுக்கும் முயற்சி சாதகமாகும். பூரம்: எடுத்த வேலை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: தடைபட்ட வேலைகளை எடுத்து நடத்துவீர்கள். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !