உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்காக செலவு செய்வீர்.பூரம்: வெளியூர் பயணம் ஏற்படும். ஒய்வெடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் எடுக்கும் வேலையில் வெற்றியுண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !