உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும்.  நிம்மதி உண்டாகும் நாள்.பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர். அலைச்சல் ஏற்படும். அதில் லாபம் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !