உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வரவு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். உத்திரம் 1: பெரியோர் வழிகாட்டுதலால் வேலைகள் முடியும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !