/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப பிரச்னை தீரும்.பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். தேங்கிய பொருட்கள் விற்பனையாகும்.உத்திரம் 1: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்.