/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். மறைமுக எதிர்ப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். எடுக்கும் வேலை வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து பாராட்டு பெறுவீர். செல்வாக்கு உயரும்.