/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: உழைப்பிற்கேற்ற லாபம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பூரம்: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். புதிய பொருட்கள், ஆடைகள் வாங்குவீர்.