உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். வருமானம் இழுபறியாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரம்:  மற்றவரால் முடிக்க முடியாத ஒன்றை முடிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர். தேவையறிந்து பூர்த்தி செய்வீர். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !