/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: குழப்பம் விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சங்கடம் நீங்கும்.பூரம்: எடுக்கும் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.உத்திரம் 1: புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர். உறவினரால் ஆதாயம் உண்டாகும்.