/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் வேலை நடக்கும்.பூரம்: மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வழக்கு சாதகமாகும்.உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.