/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். இழுபறி வேலை முடியும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழிவகை செய்து கொள்வீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.