/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்ப நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். தொழில் லாபம் தரும். எதிர்பார்த்த பணம்வரும்.பூரம்: தம்பதி்க்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றமடையும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வெளியூர் பயணம் ஆதாயம்தரும்.