உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.குழப்பம் மறையும். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1:தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் தோன்றிய பிரச்னை விலகும். வெற்றி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !