/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலையில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நீங்கள் நினைத்த வேலை நடக்கும்.