/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவேண்டிய பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வியாபாரிகளுக்கு நிம்மதியான நிலை உண்டாகும்.பூரம்: செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும். நிதானம் தேவை.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.