உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். பணியாளர்கள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள்.பூரம்: எடுத்த வேலையில் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள்.உத்திரம் 1: சிறு வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நன்மையாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !