/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனை உயரும்.பூரம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக பூர்த்தியாகும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.உத்திரம் 1: உத்தியோகத்தில் இருப்போருக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.