/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்: மகம்: நன்மையான நாள். வரவேண்டிய பணம் வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.