/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீரென உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.