/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பமடையும். பூரம்: எதிலும் உங்களது பார்வை இருப்பது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உத்திரம் 1: பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.