/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பணியிடத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.