/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூரம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.