/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பூரம்: வியாபார போட்டியாளர்கள் விலகுவர். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும்.