உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: போராடி வெல்ல வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று இழுபறியாகும்.பூரம்: திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர். மனம் குழப்பமடையும்.உத்திரம் 1: வேலைப்பளு கூடும். பிறருடைய செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !