/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மாலை வரை வேலைகளில் தடை ஏற்படும். அதன்பின் நிலைமை சீராகும்.பூரம்: புதிய முயற்சி இன்று மாலை வரை வேண்டாம். உடன் இருப்போரை அனுசரித்து செல்லுங்கள். உத்திரம் 1: எதிர்பாராத பிரச்னைகள் தோன்றினாலும் அதையெல்லாம் சமாளித்து ஆதாயம் காண்பீர்.