உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். பூரம்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்திரம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !