/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். பூரம்: எதிர்பாராத பிரச்னைகள் வாசல் கதவைத் தட்டும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள்.உத்திரம் 1: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும்.