/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திரம் 1: சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியை இன்று முன்னெடுப்பீர்கள்.