/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: கவனமுடன் செயல்பட்டு ஆதாயமடைவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.உத்திரம் 1: கடந்தகால அனுபவம் இன்று கை கொடுக்கும். துணிச்சலாக ஒரு முடிவு எடுப்பீர்கள்.