/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். நினைப்பதை முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும்.உத்திரம் 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.