/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: வரவேண்டிய பணம் வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பூரம்: பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.