உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நிம்மதிக்காக குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.பூரம்: நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனதில் நம்பிக்கை உண்டாகும் தம்பதிக்குள் இணக்கம் உருவாகும்.உத்திரம் 1: தடைபட்ட வேலை நடக்கும். விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !