/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் இருப்போரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் செலவு ஏற்படும்.உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் பிரச்னை தோன்றும். வார்த்தைகளில் நிதானம் தேவை.