/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். காலையில் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரம் 1: தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். தேவை பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.