உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். எந்த வேலையாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும். பூரம்: வரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும். உடல் நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். தேவை பூர்த்தியாகும்.உத்திரம் 1: வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து முதலீடு செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !