/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். தடைபட்ட வேலை இன்று நடக்கும். பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனபயம் நீங்கும். சங்கடம் தோன்றி மறையும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரம் 1: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு ஏற்படும்.