உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: நிம்மதியான நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைபட்ட வேலை நடக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !