/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: மகிழ்ச்சியான நாள். நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பூரம்: மனத்தெளிவு பிறக்கும். தடைபட்ட வேலை இன்று நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: உங்கள் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் வேலைச் செய்வோரையும், குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.