உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபார நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.பூரம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.உத்திரம்1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !