/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டுவதால் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வர வேண்டிய பணம் வரும். பூரம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். பழைய பிரச்னைகளை சரி செய்வீர். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும்.உத்திரம் 1: உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.