உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: உழைப்பு அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூரம்: வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர் ஆதரவுடன் பழைய பிரச்னை முடிவு காண்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !