உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வேலைபளு அதிகரிக்கும் நாள். தாய் வழி உறவினரால் சங்கடம் தோன்றும். மனம் குழப்பம் அடையும்.பூரம்: உங்கள் முயற்சியால் சிக்கல் அனைத்தையும் சரி செய்வீர். செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். உத்திரம் 1: உடல்நிலையில்  சங்கடம் தோன்றும். பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !