/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: நன்மையான நாள். உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலைகள் முடியும். எதிர் பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செய்து வரும் தொழிலில் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித் தீர்ப்பீர். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.