/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரம்: பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்னையில் முடிவு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செலவிற்கேற்ற வரவு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.