/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விருப்பம் நிறைவேறும். இழுபறி வேலை முடியும். முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.பூரம்: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்ப பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும்.உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். விவகாரமான பிரச்னை முடியும்.