/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: செல்வாக்கு உயரும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பூரம்: திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.