உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: முன்னேற்றமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூரம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், உங்களிடம் வந்து சமாதானம் பேசுவர்.உத்திரம் 1: இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !