உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்களது முயற்சி வெற்றியாகும். பூரம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரம் 1: நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !