உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி சிம்மம்

சிம்மம்மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பூரம்: வெளியூர் பயணத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். உத்திரம் 1: இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !