/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்மகம்: விஐபிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சிலர் சொந்த இடம், வீடு வாங்குவீர்கள்.பூரம்: தந்தைவழி உறவினரின் ஆதரவால் ஆதாயம் அடைவீர். கையில் பணம் புரளும்.உத்திரம் 1: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும்.